ஒரு மறுவாசிப்பு

img

வாசிக்க வேண்டிய ஒரு மறுவாசிப்பு - மதுக்கூர் ராமலிங்கம்

ஆய்வியல் அறிஞர் அருணன் எழுதியுள்ள புதிய நூல் “தேவ - அசுர யுத்தம், ஆரிய திராவிட யுத்தமா?  என்பது புராண புனை கதைகள்தான் இந்தியா வின் வரலாறு என்று வரலாற்றிற்கு வர்ணம் அடிப்பவர்கள் மத்திய ஆட்சியதி காரத்தை மீண்டும் தக்கவைத்துள்ள நிலையில், மெய்யான வரலாற்றை நோக்கி வெளிச்சக் கற்றைகளை வீச வேண்டிய அவசியம் அதிகமாகியுள்ளது.